KNOW ABOUT ANCIENT TAMIL SIDDHA MEDICINES (சித்த மருத்துவம் பற்றிய ஒரு முழுமையான மருத்துவ கையேடு)
புதன், 18 ஆகஸ்ட், 2010
மூலிகைகளை அறிந்து கொள்வோம் - அவுரி
அவுரி
அவுரி வேரபட்டையை கைபிடியளவு எடுத்து பத்து மிளகு சேர்த்து நன்கு டம்பளர் நீரை ஒரு டம்பளரக சுண்ட காய்ச்சி தினம் இரு வேளை பருகி வர , காணாக் கடி ஒவ்வாமை, தோல் நோய்கள் சில விடங்கள் ஆகியவை தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக