 |
கறிவேப்பிலை |
கறிவேப்பிலையும் ஒரு மூலிகை என்பது நிறைய பேருக்கு தெரியாது , கறிவேப்பிலையை நெய்யில் இல வருப்பாக வறுத்து , சூரணித்து ( பொடி செய்து ) , உப்பு கூடி சூடான சாதத்தில் போட்டு பிசைந்து , பசு நே கலந்து உண்டு வர சுவையின்மை தீரும் , கண் பார்வை தெளிவடையும், முடி கருக்கும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக