திங்கள், 23 ஆகஸ்ட், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம் - சதகுப்பை

சதகுப்பை
சதகுப்பை என்பது சாதரணமாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஒரு மூலிகை. இதில் ஐந்து  கிராம் எடுத்து நூறு எம்.எல் நீரில் இட்டு 25 ML ஆக வரும் வரை வற்ற செய்து தினம் இரு வேலை சருக்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வர குழந்தைகளின் பால் செரியாமை , வயிறு  உப்புசம் ஆகியவை நீங்கும். கவலைபடத்தேவயில்லை எந்த பக்க விளைவுகளும் கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக