வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம் - ஓமம்

ஓமம்
ஓமம் -  இதுவுன் நாம் அனைவரும் அறிந்ததே . ஓமத்தை லேசாக வறுத்து பொடி செய்து அதனுடன் ஒரு கிராம் பச்சை கற்பூரம் சேர்த்து வெள்ளை துணியில் கட்டி நுகர , மூக்கடைப்பு,  மூக்கு  நீர் வடிதல் , பீனிசம் ஆகியவை தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக