ஞாயிறு, 3 அக்டோபர், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம் - மணத்தக்காளி

மணத்தக்காளி
மணத்தக்காளி என்பது பொதுவாக நாம் அனைவரும் அறிந்த ஒரு கீரை வகை ( மூலிகை வகை ) ஆகும்.  மணத்தக்காளி இலைகளை நன்றாக கழுவி விட்டு நெய்யிலிட்டு வதக்கி மசித்து உணவில் சேர்த்து உண்டு வர வாய்ப்புண், குடல் புண், ஆகியவை தீரும். மேலும் அனைத்து வீடுகளிலும் இதை பருப்புடன் சேர்த்து சமைத்து உண்பார்கள். வாரம் ஒரு முறையாவது உணவில் மணத்தக்காளி இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். நாம் மணத்தக்காளி இலைகளை நேரடியாக கழுகி விட்டு உண்ணலாம்.

2 கருத்துகள்:

  1. ஆம் ஐயா! இது ஒரு மிக நல்ல மூலிகை. அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். நன்றி.
    மா.மணி

    பதிலளிநீக்கு
  2. மணத்தக்காளி ஒரு அருமையான மூலிகை, பகிர்வுக்கு மிக்க நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு