சனி, 23 அக்டோபர், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம் - வல்லாரை

வல்லாரை
வல்லாரை என்பது அனைவரும் அறிந்த , ஆனால் அதிகம் பேர் உபயோகபடுத்தாத அற்புதமான மூலிகை ஆகும். இதன் தாவரவியல் பெயர் centella asiatica ஆகும். இது பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.  கீரையாகவும் கட்டி விற்குமிடத்தில்  கிடைக்கும். இதை சமைத்தும் உண்ணலாம். இதன் இலைகளை நிழலில் காய வைத்து பொடியாக செய்து வைத்து கொண்டு ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை குழந்தைகளுக்கும் , பெரியவர்களுக்கும் கொடுத்து வர ஞாபக சக்தி , அறிவு கூர்மை அதிகரிக்கும். நம்மிடையே கிடைக்கும் அற்புதமான மூலிகை , அனைவரும் பயன்படுத்த வேண்டுகிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக