மண், நீர் ,காற்று ,தீ ,ஆகாயம் ஆகிய ஐந்து அடிப்படை மூலங்களை ஐம்பூதங்கள் என்று வழங்குவர். இந்த ஐம்பூதங்களின் தோற்றமும் இவை ஒன்றோடொன்று இணைந்து உலக பொருட்களை உருவாகுவது பற்றியும் சித்த மருத்துவத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது .
ஐம்பூதங்கள் ஒன்றோடொன்று பல்வேறு விகிதங்களில் கூடி உடற்கூறுகளையும் உலகப் பொருட்களையும் உண்டாக்கும் விதத்தை " பஞ்ச பூத பஞ்சீகரணம் " என்று அழைக்கின்றனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக