வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம் - எருக்கு

எருக்கு 
எருக்கு என்பது சாதரணமாக அனைவரும்  அறிந்ததே. எருக்கின் பழுப்பு இலைகளை அனலில் வாட்டி சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு சுண்ணாம்பும் தேனும் கலந்து குழைத்து விஷக் கடிகளின் கடி வாயில் தடவ , ஆரம்பநிலைகளில் உள்ள வசம் இறங்கும். கட்டிகளின் மீது பூசி வர கட்டிகள் உடையும் . எருக்கின் பழுப்பு இலைகளைசுட செனகலின் மீது வைத்து அதன் மீது குதிங்காலை சூடு பொறுக்கும்  அளவுக்கு வைக்க குதிங்கால்வாதம் தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக