வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம் - உத்தாமணி / வேலிப்பருத்தி

உத்தாமணி / வேலிப்பருத்தி
உத்தாமணி / வேலிப்பருத்தி  என்பது சாதரணமாக வேலி ஓரங்களில் வளரக்கூடியது. இதன் இல்லை ஹாட்டீன் வடிவத்தில் இருக்கும். இதன் இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். இந்த இலையையும் , கருஞ் சீரகத்தையும் , நொச்சி இலையையும் எடுத்து நல்லெண்ணையில் பதமுடன் காய்ச்சி சனிக்கிழமையன்று ஆண்களும் வெள்ளிகே கிழமையன்று பெண்களும் தலையில் தேய்த்து என்னை முழுக்கு செய்தால் தலை  சம்பந்தப்பட்ட ஒற்றை தலைவலி, இரட்டை தலைவலி , மற்றும் தலை பாரம் ஆகியவை தீரும்.

1 கருத்து: