வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம் - வசம்பு

வசம்பு
வசம்பு  என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு நாட்டு மருந்தே ஆகும். இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். வசம்பை சுட்டு சாம்பலாக்கி அந்த சாம்பலை தாய்பாலில் கரைத்து குழந்தையின் நாக்கில் தடவி வர , குழந்தைகளின் வயிற்று வலி, நாத்த்தடுமாற்றம், மற்றும் வாய் நீர் ஒழுகல்  ஆகியவை தீரும். இந்த சாம்பலை கரிக்கி பாலில் உரைத்து குழந்தையின் thoppulilum தடவி வரஎ குழந்தையின் வயிற்று வலி தீரும்.

1 கருத்து:

  1. வசம்பை அரைத்து தண்ணீரில் கரைத்து குழந்தை இருக்கும் அறையில் தெளித்தால், பாச்சான் போன்ற பூச்சி பொட்டு அண்டாது என்றும் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு