திங்கள், 20 செப்டம்பர், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம் - திப்பிலி

திப்பிலி
திப்பிலி என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பொடியாகவும் கிடைக்கும். சிறிதளவு எடுத்து தேனில் கலந்து இரு வேலையும் கொடுத்தால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள தொண்டை கட்டு, கோழை, குரர்கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும். இதை சிறிதளவு எடுத்து வெந்நீரில் போட்டு காய்ச்சி வடித்து குடித்தாலும் மேற்கூறிய அனைத்து வியாதிகளும் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக