KNOW ABOUT ANCIENT TAMIL SIDDHA MEDICINES (சித்த மருத்துவம் பற்றிய ஒரு முழுமையான மருத்துவ கையேடு)
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010
மூலிகைகளை அறிந்து கொள்வோம்
அரத்தை ( ALPINIA GALANGA)
அரத்தை
அரத்தையை சூரணம் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஒன்று முதல் இரண்டு கிராம் வரை தேனில் கலந்து இரண்டு வீளை சாப்பிட்டால் , குரல் கம்மல் , தொண்டை எரிச்சல், சளி, கபம், பசியின்மை இரைப்பு ஆகியது தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக