செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம்

அதி மதுரம்
அதி மதுரம்  ( GLYCRRHIZIA GLABRA )

அதி மதுரத்தை ஒன்றிரண்டாக இடித்து நீரில் இட்டு காய்ச்சி தினம் இரண்டு வேளை குடித்து வந்தால் நீர் எரிச்சல் , வயிற்று வலி, பசியின்மை, சுவையின்மை, ஆகியது தீரும். மேலும் பால் குடிக்காத குழந்தைகளை பால் குடிக்க வைக்க சிறிது அதிமதுரத்தை உரைத்து முலையில் தடவி அனைத்து பால் கொடுத்ததால்
குழந்தை  அதி மதுரத்தின் இனிப்பால் பால் குடிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக