KNOW ABOUT ANCIENT TAMIL SIDDHA MEDICINES (சித்த மருத்துவம் பற்றிய ஒரு முழுமையான மருத்துவ கையேடு)
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010
மூலிகைகளை அறிந்து கொள்வோம்
அமுக்கிரா கிழங்கு
அமுக்கிரா கிழங்கு ( withania somnifera )
அமுக்கிர கிழங்கை சூர்ணம் செய்து சமபங்கு
சர்கரை சேர்த்து தினம் ஒரு தேக்கரண்டி காலை மாலை பாலில் கலந்து உட்க்போண்டு வந்தால் உடல் அசதி தீரும் , ஆண்மை பெருகும், உடல் ஊரும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக