சனி, 21 ஜனவரி, 2012

ஆண் - பெண் மலடு

ஆண் - பெண் மலட்டிற்கு காரணங்கள் ........

             ஆண் - பெண்ணின் சுக்கில - சுரோனிதங்களில் ஏற்படும் முக்குற்றக் கேடுகளினாலும் , முன் சென்மப் பாவங்களினாலும் ஏற்படும் நோயே மலட்டுத்தன்மை எனப்படும்.  இது ஆண்மலடு - பெண்மலடு என இரு வகைப்படும் . 


**    ஆண் - மலட்டிற்கு காரணங்கள்  


           விந்துவில் உயிரனுவின்மை  
           பிறவிக் கோளாறான குறி அமைப்பு 
    பெண் குறிக்கு சமமில்லாத ஆண் குறியின்  கட்டமைப்பு 
           விந்து அல்லது உயிரணுவின் கழிவின்மை
           விந்து யோனியுனுள் செல்ல முடியாதபடியான சிறுநீர் குழாயமைப்பு
           குறி போதிய எழுச்சியின்மை போன்ற குறைகள் 
           சிறிய குறியுடன் போதிய அளவு விந்து வெளியேறாமை   
           பிறவியில் ஏற்பட்ட கிரக கோளாறுகள் 


**  பெண் மலட்டிற்கு காரணங்கள் 


          கருப்பை திறக்கும்போது ஊசி முனை போன்ற சிறிய வழியே காணுதல் 
          நாதத்தில் சூல் அணுவின்மை
          பிறவிக் கோளாறான கருப்பையின் அமைப்பு அல்லது சூல்பையின்மை 
          சூல்  அணு   அல்லது  யோனி வழியின்மை 
          கருக்குழாய்களின் சீர்கேடு 
          கருப்பையின் மாறுபட்ட நிலை 
          கருப்பையின் குறுகிய பகுதியின் வாய் இறுகி போயிருத்தல் 
          மாதவிடாய் கோளாறுகள் 
          பிறவியில் ஏற்பட்ட கிரக கோளாறுகள் 

         இவற்றுடன் இருபாலரின் குறிகள் , நீளம் , பருமன் , ஆழம் ,விரிவு                பொருத்தம் , முரண்பாடு  பொதுவான அமைப்பு , பிறவி  தோற்றம்  போன்ற காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் . 

         மலடில் பிறவிக்கோளாறு தவிர மற்றவை யாவும் சித்த வைத்தியத்தில் தீரும் 
 
          

   

1 கருத்து: