சனி, 21 ஜனவரி, 2012

சித்தர் அகத்திய பெருமானின் பாடல்

உடம்பு  என்றால் என்ன ? 

கூறுவேன் தேகமது என்னவென்றால் ,
குருபரனே எலும்புதனை காலாய் நாட்டி ,
மாறுபடா எலும்புக்கு துவாரமிட்டு ,
வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி ,
தேருதலாய் ரத்தமதை உள்ளே ஊற்றி ,
தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி ,
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி,
அப்பனே தேகமென்ற  கூறு உண்டாச்சே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக