கருச்சிதைவு - மருந்துகள்
கர்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்ப்பட்டு விட்டால் கருச்சிதைவு ஏற்பட்ட மாதத்திற்கேற்ப கீழ்க்கண்டவாறு மருந்துகளை கொடுக்கலாம் .
அதாவது கருச்சிதைவு கீழ்க்கண்ட மாதங்களில் ஏற்பட்டால்
முதல் மாதம் -- அதி மதுரம் , வாலுழுவை , தேவதாரு , க்ஷிரகாகோலி
இரண்டாவது மாதம் -- கல்லுருவி , மஞ்சிச்ட்டி , எள் , சதாவரிக்கிழங்கு
மூன்றாவது மாதம் -- சீந்தில்கொடி , ஞாழல் , கருநெய்தல் ,க்ஷிரகாகோலி
நான்காவது மாதம் -- அருகு , நன்னாரி , ஒரிதல்தாமரை , அதிமதுரம் சிற்றரத்தை

ஐந்தாவது மாதம் -- குமிலன் , கண்டங்கத்திரி
ஆறாவது மாதம் -- சிறுமல்லி , சிற்றாமுட்டி , முருங்கை , நெருஞ்சில் , குமிலன்
ஏழாவது மாதம் -- கோரைக்கிழங்கு , தாமரைக்கிழங்கு , திராக்ஷை , அதுமதுரம் சர்க்கரை
எட்டாவது மாதம் -- வில்வம் , விளா , கண்டங்கத்திரி , பேய்ப்புடல் , கரும்பு
ஒன்பதாவது மாதம் -- நன்னாரி , அருகு , க்ஷிரகாகோலி , மதுரம்
பத்தாவது மாதம் -- மதுரம் , சுக்கு , தேவதாரு , க்ஷிரகாகோலி
இதில் கிடைக்கும் மருந்துகளை , முதல் ஏழு மாத மருந்துகளின் சூரணத்தை பாலுடனும் , கடைசி மூன்று மாத மருந்துகளின் சூரணத்தை பாலில் இட்டு காய்ச்சி வடித்தும் , இரு நேரமும் பன்னிரண்டு நாட்கள் வரை அருந்த கருச்சிதைவினாலான குற்றங்களை தடுக்கலாம் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக