இரைப்பையின் அமைப்பு என்ன ?
இரைப்பையின் அமைப்பு என்பது மெல்லிய இசிவுள்ள மூன்று சவ்வு படலங்களால் ஆனது . அது மார்பின் கீழ் வயிற்றில் உடலின் நடுவே சற்று இடப்புறத்தில் உள்ளது. சவ்வுகளில் வெளிப்பரப்பு ( படலம் ) மிக அழுத்தமாகவும் , நடுப்படலம் நுண்ணிய இழைகளினால் ஆன இரு அடுக்குடனும் - உட்படலம் மிக விரிந்து மெதுவாக பல மடிப்புகளுடன் இருக்கும். கொலை பரவியுள்ள அம்மடிப்பு குடல்களுக்கு உள்ளுராய் குடலின் தொடர் முற்றும் ஒன்றாய் பரந்து உள்ளது . நாம் உண்ணும் பொருட்கள் இரைப்பையில் செரிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக