சீரணத்தின் வகைகள் யாவை ?

௧. வாயிலுள்ள உமிழ் நீரினால் ஏற்படும் சீரணம்
௨. கல்லீரலிநின்று வரும் பித்த நீரினால் ஏற்படுவது
௩. வயிற்றிலுள்ள பாசக நீரினால் ஏற்படுவது
௪. குடல் பகுதி நீரினால் ஏற்படுவது
௫. கணையத்தில் இருந்து வரும் நீரினால் ஏற்படுவது
௬. அன்னப்பாதை தவிர குருதி மற்றும் தோலின் அடிப்படையில் ஏற்படுவது
௭. உபசீரணம் எனப்படும் உண்டவை இறுதியாக அடையும் செரிமானம்
இதிலிருந்து நாம் ஒரே இடத்தில் முழுமையான சீரணம் நடைபெறுவதில்லை என அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக