மருந்து செய் முறை பாகம் யாவை ?
மருந்து செய் முறை பாகம் என்பது பலவகைப்படும் . அவையாவன
: கைபாகம் ( அனுபவம் )
; செய்பாகம் ( நூல்முறை )
; அரைப்புபாகம் ( அரைக்கும் முறை )
; கலப்புபாகம் ( கலக்கும் முறை )
; புடபாகம் ( தீயினளவு )
; கொள்பாகம் (சரக்குத்தேர்வு)
; தைலபாகம் ( எண்ணைவடிபதம் )
; இலேகியபாகம் ( இளகள் பதம் )
; மதுபாகம் ( மணப்பாகு முறை )
; கிருதபாகம் ( நெய்பதம் )
; இரசாயனபாகம் ( வலுவூட்டும் முறை )
; கியாழ பாகம் ( குடிநீர் வடித்தல் )
; வடக பாகம் ( வற்றல் முறை )
; சூரண பாகம் ( பொடியாக்கல் ) போன்றவையாகும் . இவற்றோடு சாசன - உருசி - கூந்தற் - சித்த - பீம - நள - தேவ பாகங்களையும் கூறப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக