மருந்து செய்முறை பிரிவு யாவை ?

மருந்து செய்முறை பிரிவு என்பது வைத்திய -வாத - ரசாயன முறைகளின்படி மருந்துகளை செய்துமுடிக்கும் வகைகள் பலவாகும். அவைகளாவன
இலேகியம் கிளறல் , உருக்குப்பாய்ச்சல் , கிராவணம் , ஊஞ்சலேற்றல் , ஊதுதல் , கலிக்கமாட்டல் , கலங்காக்கல் , களிம்புசெய்தல் , கூடுதல் , கற்பம் தயாரித்தல் , காராசாரமேற்றல் , கிராசமிடல் , குடோரிவைப்பு , சத்தெடுத்தல் , சாறு பிழிதல் , சாரனைதீர்த்தல் , குருவாக்கல் , குழம்பாக்கல் , சிந்தூரித்தல் ,சுண்ணமாக்கல் , சிராவணம் , சுடரெண்னைவடித்தல் , சுத்தித்தல் , சுரசம்பண்ணல் , சுருக்கிடல் , சூரணித்தல் , சூடுபோட்டல் , செயநீராக்கல் , திராவகமிரக்கல் , தைலம் வடித்தல் , நீராக்கல் , நீர்வாங்கல் , நீற்றல் , பதங்கித்தல், பற்பமாக்கல் , பிரித்தல் , புடமிடல் , எரித்தல் , மணியாக்கல் , மயனமாக்கல் , மருந்துவைப்பு , மாத்திரை உருட்டல் , மாற்றுயர்த்தல் , மை செய்தல் , வாலையிடல் , வெட்டயாக்கல் , வெண்ணையாக்கல் , கியாலமிடல் , குழிப்புடமிடல் , பூமியில் புதைத்து எடுத்தல் , வேதையாக்கல் , முப்பு முடித்தல் என பலவகையான பிரிவுகளை உடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக