திங்கள், 6 பிப்ரவரி, 2012

சீரணத்தில் முக்குற்றம்

சீரணத்தில் முக்குற்றம் ஏற்படுவது எப்படி ?

                   நாம் உட்கொள்ளும் உணவானது இரைப்பையினுள்   பக்குவபடுத்தபட்ட பின் , தன் சுய பேதத்தை விட்டு திரவ வடிவமாகும். இதில் எஞ்சிய  சக்கை  மலமாக வெளியேறிவிட மிகுந்தவை குடல் வழியாக நீர்த்துவமடைந்து சுத்த ரூபமாகிய அன்னரசம் நீர்த்தாரையை அடைந்து பின் குருதியாக மாறும். அவ்வமயம் ,,
  
  ௧. மேலே நுரைத்தெளுந்த கல்மிஷத்திற்கு பித்தம் எனவும் , 

  ௨. அடியில் படிந்த வண்டலுக்கு வாதம் எனவும் ,

  ௩. மத்திய பாகமாய் நிற்பதற்கு கபம் எனவும் பெயர் கொண்டு உடலில் பரவும். 

                   இதனால் தான் உணவு பேதங்களுக்கேற்ப தோடங்களின் அளவும் கூடுதல் -- குறைதல் ஏற்பட்டு  , அதற்கேற்ப பிணிகளும் பற்றும் என கூறப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக