ஈரல்களின் அமைப்பு
கருஞ்சிவப்பாக வலப்பாட்டீரல் ( கல்லீரல் ) சுமார் ஒரு அடி நீளம் , குறுக்களவில் நான்கு இராத்தல் எடையுடன் வலது விலாவினுள் நுரையீரலுக்கு கீழேயுள்ளது. இதன் கீழ்புறம் பித்த நீரை உடைய பிளிகைப்பையும் - இரைப்பைக்கு பின் சற்று கீழே கணையமும் உள்ளன .
இடப்பாட்டீரல் ( மண்ணீரல் ) சிறிது வட்டமாய் , சப்பையாய் , கருமை நிறத்துடன் , இடது புறத்தில் கணையம் மற்றும் இரைப்பை உடன் சேர்ந்துள்ளது.
கல்லீரல் பகுதியினின்று பித்த நீரும் , மண்ணீரல் பகுதியினின்று சிவப்பணுக்களும் உற்பத்தியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக