ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

அக மருந்துகளின் வன்மைக்கால அளவு ( EXPIRY OF THE SIDDHA MEDICINES)

அக மருந்துகளின் வன்மைக்கால அளவு எது ?

                            அக மருந்துகளுள் ,

1 . சுரசம் , சாறு , குடிநீர் , கற்கம் , உட்களி , அடை ஆகியவை 3 மணிநேரமும் ,

2 . சூரணம் , பிட்டு , வடகம் , வெண்ணை, - 3 மாதமும் ,

3 . மணப்பாகு , நெய் , சுவைப்பு , லேகியம் ,   - 6  மாதமும் ,

4 . தைலம் , மாத்திரை , கடுகு , பக்குவம் , தேனூறல் , தீநீர் , - ஒரு வருடம் 

5 . மெழுகு , குழம்பு - ஐந்து வருடம் 

6 . இரசப்பதங்கம் - பத்து வருடமும் 

7 . செந்தூரம் - 75 வருடமும்,

8 . பற்பம் , கட்டு , உருக்கு , களங்கு - 100 வருடமும் 

9 . சுண்ணம் - 500  வருடமும் 

10 . கற்பம் , சத்து , குரு குளிகை     இவை யாவும்     500  வருடத்திற்கு மேற்பட்டு பல வருடங்களும் உரிய சக்தியுடன் திகழும் .,அதன் பின்னர் தத்தமது வலிமை குன்றும் ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக