சித்த மருந்து செய்முறை குழுவினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட பழைய நூல்களில் உள்ள அளவைகட்கு சமமான மெட்ரிக் அளவைகள்
நிறுத்தல் அளவை :-
1 உளுந்து --- 1 கிரேயின் - 65 மி.கி
1 குன்றி --- 130 மி.கி
32 குன்றி --- 1 வரகானெடை -- 4 .16 கிராம்
40 குன்றி --- 1 கழஞ்சு
10 வரகானெடை --- 1 பலம் -- 35 கி ( கச்சா ) / 41 .6 கி ( பக்கா)
3 - 3 /4 குன்றி ---- 1 பணவெடை
8 குன்றி எடை ---- 1 மாஷா -- 780 மி.கி
3 - 1 /4 வரகானெடை ---- 1 தோலா
1 தோலா ---- 1 ரூபாஎடை
3 தோலா --- 1 பலம் -- 35 கி ( கச்சா ) / 41 .6 கி ( பக்கா)
8 பலம் --- 1 சேர் ---- 270 கி
5 சேர் --- 1 வீசை ---- 1 . 4 கி .கி
8 வீசை ---- 1 மணங்கு
1 அவுன்ஸ் ---- 2 . 5 தோலா
1 தூக்கு ---- 1 .75 கி.கி
2 தூக்கு ---- 1 துலாம்
நிறுத்தல் அளவை :-
1 உளுந்து --- 1 கிரேயின் - 65 மி.கி
1 குன்றி --- 130 மி.கி
32 குன்றி --- 1 வரகானெடை -- 4 .16 கிராம்
40 குன்றி --- 1 கழஞ்சு
10 வரகானெடை --- 1 பலம் -- 35 கி ( கச்சா ) / 41 .6 கி ( பக்கா)
3 - 3 /4 குன்றி ---- 1 பணவெடை
8 குன்றி எடை ---- 1 மாஷா -- 780 மி.கி
3 - 1 /4 வரகானெடை ---- 1 தோலா
1 தோலா ---- 1 ரூபாஎடை
3 தோலா --- 1 பலம் -- 35 கி ( கச்சா ) / 41 .6 கி ( பக்கா)
8 பலம் --- 1 சேர் ---- 270 கி
5 சேர் --- 1 வீசை ---- 1 . 4 கி .கி
8 வீசை ---- 1 மணங்கு
1 அவுன்ஸ் ---- 2 . 5 தோலா
1 தூக்கு ---- 1 .75 கி.கி
2 தூக்கு ---- 1 துலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக