சில சித்தர்களின் பெயர்கள் :-
சித்தர்களை பற்றியும் அவர்களின் பராக்கிரமங்கள் பற்றியும் நமக்கு நன்கு தெரியும் . பதினெட்டு சித்தர்கள் தவிர மேலும் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளார்கள் . அவர்களில் சிலரின் பெயர்களை நாம் தெரிந்து கொள்வோமா ..
அம்பிகானந்தர் , அசமாருதமகரிசி , அழகுதேவன் , அகிலாண்ட சித்தர் , ,அமிர்தசித்தர் , அவத்தியமாமுனி , அருள்சித்தர் , அடவிசித்தர் , அணிமாதிசித்தர் அழகானந்தர் , அத்திரி ,மகரிசி ,அலுகன்னிசித்தர், அசுவினிதேவர், அல்லமாப்ரபு, அமுதமகரிசி, ஆராதாரசித்தர் ஆகாயகெவுனசித்தர் ,இராமரிஷி ,இராமானந்தர் ,இமயகிரிசித்தர் , உதரகிரிசித்தர் , உலுகமாமுனி , உமையாள் , ஒளவையார் , கணபதி , கணநாதர் , கபிலர் , கடைப்பிள்ளை ,கலைகோட்டுமுனி , ,கல்லுளிசித்தர் , கஞ்சமலை சித்தர் , கதண்டுமாமுனி , கன்னி சித்தர் , கன்னானந்தர் கலியுகரிசி , கடுவெளிசித்தர் , , கபாடசித்தர் , கடக்பனாதர் , கச்சியப்பமுனி கர்கமாமுனி , கம்பளினாதர் கலிங்க , நாதர் கநையாழி சித்தர் , கங்காலமாமுனி , கண்ணுவ மகரிஷி , கருப்பமுனி , கபாலமுனி ,காகபுஜண்டர் ,காலமகாரிசி , காலாட்டி சித்தர் , காயசித்தி நாதர் , காலங்கி நாதர் , காங்கேயமுனி காஞ்சனமுனி, காலிங்க மகாரிஷி , ,காசிவிஸ்வநாதர் .......
தொடரும் ......
பதினெட்டு சித்தர்கள் தவிர்ந்த சித்தர்கள் பெயர்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஇவர்கள் மருத்துவம், ஆன்மீகம், இயற்கை பற்றி ஏதாவது எழுதியுள்ள நூல்கள்
இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்ளேன். இவர்கள் இடைக்கால சித்தர்கள். தாங்கள் வாழும் காலத்தில்
வந்த நோய்கள் இயற்கையின் மாற்றங்கள் அக்கால ஆன்மீகம் இப்படி ஏதாவது எழுதியிருப்பார்கள்.
அவற்றைப் பகிர்ந்து கொண்டால் நாமும் அறிந்து கொள்ள முடியும். நன்றி!