சில சித்தர்களின் பெயர்கள் - 2
இந்த பகுதியில் மேலும் சில சித்தர்களின் பெயர்களை பார்ப்போம் .
குருபர முனி , குருராஜர் , குண்டலி சித்தர் , குபேரசுந்தரர் , கூர்மானந்தர் , கூனக்கண்ணர் , கெம்புரிசி , கெவுன குளிகை சித்தர் , கையாட்டி சித்தர் , கௌசிகர் , சனகர் , சதுரகிரிசித்தர் , சங்க முனி , சங்கரர் , சங்கிலி சித்தர் , சம்புமாமுனி , சச்சிதானந்தர் , சதாசிவ முனி , சவர்க்காரமுனி , சமையநாதர் , சந்திர நாதர் , சங்கமுனி , சத்தரிசி , சமாதி சித்தர் , சவுனக முனி , சாந்த மகரிஷி , சாங்கிய மகரிஷி , சிவன் , சிவநேச சித்தர் , சிக்கிந்தாரிஷி , சிவத்தீஸ்வரர் சிபி சித்தர் , சிவப்ரகாச ரிஷி , சிவனேந்திர முனி , சிவபிரம்ம ரிஷி , சித்தானந்தர் , சுந்தரர் , சுகபிரம்மரிஷி , சுகாதார சித்தர் , சுழிமுனைசித்தர் , சுவர்க்க மகா ரிஷி , சிவத்தியா முனி , சூதன மாமுனி , சூரியானந்தர் ........
தொடரும் .............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக