
அன்பு நண்பர்களுக்கு வணக்கம் ,
சில காரணங்களால் என்னால் தொடர்ந்து மூன்று வருடங்களாக புதிய இடுகைகளை இட முடிய வில்லை . அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். இனி தொடர்ந்து இயங்கி உங்களை வாரம் ஓரிரு முறையாவது கண்டிப்பாக சந்திப்பேன் என்று உறுதி கூறுகின்றேன் . தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக