வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

மூலிகை சாப நிவர்த்தி - பாகம் 3

மூலிகை சாப நிவர்த்தி

                  இந்த பகுதியில் சாப நிவர்த்தி மந்திரங்களை காணலாம்.

            அரிஅர  பரமேஸ்வரர் சாபம்  நசிமசி - பார்வதி சாபம்  நசிமசி -  அரிஅர சாபம்  நசிமசி - நந்தி சாபம்  நசிமசி - அகஸ்தியர் சாபம்  நசிமசி - பதிநெண்சித்தர் சாபம்  நசிமசி -  நசிமசி  மசிமசி  நசியமாக கடவ சுவாஹா " 

                        மேற்கூறிய மந்திரத்தை 15  முறை கூறி சாப நிவர்த்தி செய்ய வேண்டும் .   

                 மூலிகை சாப நிவர்த்தி இலகு முறை 

          நாடெல்லாம் சுற்றி நானுன்னை காணாமல் 
          காடெல்லாம் சுற்றி நானுன்னை கண்டேன் 
          நீயொரு சக்தி , நானொரு சிவன் ,
          நீ என் வசமாக சுவாஹா .......

                        என்று  21  முறை செபித்து மூலிகைகளின் சாபத்தை  நீக்கி  பின் உயிர் ஊட்டி எடுக்க முழுப்பலன் கிட்டும் ..

             மூலிகைகளுக்கு உயிர் கொடுத்தல் ....

           " ஓம்  மூலி , சர்வ மூலி , உயிர்மூலி
           உன் உயிர் உன் உடலில் நிற்க கடவ சுவாஹா "

என்று 15  முறை கூறி உயிர் கொடுத்து பிடுங்கவும் . இதற்கு முன் சாப நிவர்த்தி செய்ய மறக்க வேண்டாம் .  இதன் மூலம் மூலிகையின் சக்தி அதிகரிக்கும் . பொதுவாக மூலிகைகளை மார்கழி , தை , மாசி ஆகிய இலையுதிர் காலங்களில் சேகரிப்பது நல்லது .

5 கருத்துகள்:

  1. அய்யா,
    அருமையான பதிவு.விளக்கியதற்கு எங்களது நன்றிகள்.

    ssetex@gmail.com, endrum anbudan chinnaa

    பதிலளிநீக்கு
  2. தாங்களின் பணிசிக்க வாழ்த்துகிறேன். ஒன்று மாத்திரம்
    தாங்கள் இன்னொரு விடை மாத்திரம் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது என்ன வென்றால் உடல் சாப நிவர்த்தி. உடல் சாப நிவர்த்தி செய்யம் மூலிகை சாபநிவர்த்தி செய்து பயனில்லையே அய்யா. தாங்கள் மனம் வெயிதால் எல்லோரும் பயனடைவார்கள்! அதுவும் சித்தர்களை பற்றி அறிந்தவர்கள் இல்லையா தாங்களின் மனம் திறக்க என் குருவான அகஸ்தியரை பிராத்திக்கிறேன். தாங்களின் பதில்லுக்காக காத்திருக்கிறேன் இப்படிக்கு கே சீ மோகன்
    kc1987_mohan@yahoo.com

    பதிலளிநீக்கு
  3. தாங்களின் பணிசிக்க வாழ்த்துகிறேன். ஒன்று மாத்திரம்
    தாங்கள் இன்னொரு விடை மாத்திரம் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது என்ன வென்றால் உடல் சாப நிவர்த்தி. உடல் சாப நிவர்த்தி செய்யம் மூலிகை சாபநிவர்த்தி செய்து பயனில்லையே அய்யா. தாங்கள் மனம் வெயிதால் எல்லோரும் பயனடைவார்கள்! அதுவும் சித்தர்களை பற்றி அறிந்தவர்கள் இல்லையா தாங்களின் மனம் திறக்க என் குருவான அகஸ்தியரை பிராத்திக்கிறேன். தாங்களின் பதில்லுக்காக காத்திருக்கிறேன் இப்படிக்கு கே சீ மோகன்
    kc1987_mohan@yahoo.com

    பதிலளிநீக்கு
  4. தாங்களின் பணிசிக்க வாழ்த்துகிறேன். ஒன்று மாத்திரம்