வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம் - கரிசாலை

கரிசாலை
கரிசாலை அனைவரும் அறிந்த ஒரு மூலிகை ஆகும். கரிசாலை இலையை நன்கு கழுகி நல்லெண்ணையில் காய்ச்சி வைத்துக்கொண்டு ஓரிரு துளி தினமும் பாலில் கலந்து இரு வேளை பருகி வர , மார்பில் கட்டிய நெஞ்சு சளி தீரும். இதே என்னை தடவி வர முடி கருக்கும்.

2 கருத்துகள்:

  1. 3 வயது குழந்தைக்கு இந்த முலிகை மருந்து கொடுக்கலாமா?

    பதிலளிநீக்கு
  2. கரிசாலை என்பது நாம் அன்றாடம் உபயோகிக்கும் கரிசிலாங்கண்ணி கீரையே ஆகும் , இதை நாம் தாரளமாக௧ 1 வயது குழந்தை முதல் கொடுக்கலாம். எந்த பக்க விளைவுகளும் கிடையாது.

    பதிலளிநீக்கு