KNOW ABOUT ANCIENT TAMIL SIDDHA MEDICINES (சித்த மருத்துவம் பற்றிய ஒரு முழுமையான மருத்துவ கையேடு)
வியாழன், 19 ஆகஸ்ட், 2010
மூலிகைகளை அறிந்து கொள்வோம் - இஞ்சி
இஞ்சி
இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமான தேனில் ஊற வைத்து தினமும் இரண்டு துண்டுகள் ( ஒரு விரைகடை அளவு ) உணவிற்கு முன் உண்டு வர பசியின்மை, செரியாமை, வயிற்று பொருமல் ஆகியவை தீரும்.
Very nice. ur article helps to all
பதிலளிநீக்குTHANK U SELVAM , THANKS FOR YOUR COMMENT
பதிலளிநீக்கு