வியாழன், 19 ஆகஸ்ட், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம் - இஞ்சி

இஞ்சி
 இஞ்சியை  தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமான தேனில் ஊற வைத்து தினமும் இரண்டு துண்டுகள் ( ஒரு விரைகடை அளவு ) உணவிற்கு முன் உண்டு வர பசியின்மை, செரியாமை, வயிற்று  பொருமல் ஆகியவை தீரும்.

2 கருத்துகள்: