சில பல காரணங்களால் நான் நீண்ட நாட்களாக எழுத இயலாமல் போய்விட்டது. மீண்டும் தொடர்ந்து எழுத முயற்சி செய்கின்றேன்.
இப்பகுதியில் நாம் சாதரணமாக கண்டறியக்கூடிய நோய் நிலைகளையும் அவைகளுக்குமான எளிய சித்த மருத்துவ முறைகளும் விளக்கப்பட்டுள்ளன.
1 | நோயாளியின் முறையீடு | complaints of the patient |
2 | தாயின் முறையீடு | COMPLAINTS OF THE MOTHER IN CASE OF CHILDREN / INFANTS |
3 | நோயின் அறிகுறிகள் | SIGNS OF THE AILMENT |
4 | நோய்க் குணங்கள் | SYMBOLS OF THE AILMENT |
5 | நோய்க் கணிப்பு | DIAGNOSIS |
6 | தவிர்க்க வேண்டியன | DON'TS |
7 | மருத்துவ அறிவுரைகள் | MEDICAL ADVICE / DO'S |
8 | பிற காரணங்கள் ( நோய் நிலைக்கான காரணங்கள் / இதே குறி குணங்களுடன் காணும் பிற நோய்கள் ) | CAUSES FOR THE AILMENT / IN OTHER CONDITIONS WHERE THE SIMILAR AILMENT IS OBSERVED |
9 | தயாரித்த மருந்து | KIT MEDICINE |
10 | கைபக்குவ மருந்து ( ஆங்காங்கு கிடைக்கும் மூலிகைகள் மற்றும் கடை சரக்குகளை கொண்டு தயாரிக்கப்படும் மருந்து ) | MEDICINE THAT CAN BE PREPARED BY USING LOCALLY AVAILABLE PLANTS AND DRUGS |
11 | * குறியிட்ட நோய் நிலை ஒரு மருத்துவரால் நன்கு கவனிக்கப்பட வேண்டும் | * THIS REQUIRES MEDICAL ADVICE BY A PHYSICIAN / SURGEON |
12 | குறிப்பு :- அ ) ஒவ்வொரு நிலையிலும் " தயாரித்த மருந்து " மற்றும் " கை பக்குவ மருந்து " என்னும் பகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள் கூறபட்டிருப்பினும் வசதிக்கேற்ப ஏதேனும் ஒன்று மட்டும் பயன் படுத்தினால் போதுமானது . ஆ ) வெளிபிரயோகம் என்று குறிப்பிட்டோ "பூசவும்" அல்லது "தடவவும்" என்று போன்ற குறிப்புகளின்றி காணும் அனைத்து மருந்துகளும் உள்ளே சாபிடக்கூடியவைகளே . இ ) பொதுவாக கொடுக்கப்பட்டுள்ள மருந்துகள் யாவும் பெரியவர்களுக்கான அளவுகலேயாகும். இதில் குழந்தைகளுக்கான ( வயது 1 முதல் 12 வரை ) அளவு பெரியவர்களின் அளவில் சரி பாதி என்பதை நினைவில் கொள்க | ------------------------ |
enathu ann kury
பதிலளிநீக்குmy lever is very simol
பதிலளிநீக்கு@பெயரில்லா
பதிலளிநீக்கு