ஞாயிறு, 5 ஜூன், 2011

ஒவ்வாமையால் ஏற்படும் மூக்கழற்சி

நோயாளியின் முறையீடு                           மூக்கில் சளி ஒழுகல் , மூக்கு அரிப்பு 

நோயின் அறிகுறிகள்                                    தும்மல் , மூக்கடைப்பு , மூக்கு அரிப்பு

நோய் குணங்கள்                                              மூக்கின் சளி சவ்வு சிவந்திருத்தல்                                                                                           கண்ணில் நீர்  வடிதல் , 

நோய் கணிப்பு                                               ஒவ்வாமையால் ஏற்படும் மூக்கழற்சி



மருத்துவம்  :-


 தயாரித்த மருந்து :-

                                             1. பலகறை பற்பம்  மிளகு அளவு , தாளிசாதி சூரணம் அரை ஸ்பூன் அளவு தேனில் இரண்டும் கலந்து குழைத்து தினம் இரண்டு வேலை சாப்பிட வேண்டும் .

தவிர்க்க வேண்டியவை

                                              குளிர்ந்த பொருட்கள் , நோயாளிக்கு ஒதுகொல்லாத உணவு மற்றும்  பொருள்கள் .

மருத்துவ அறிவுரைகள் : 

                                                சுத்தமான காற்றோட்டமுள்ள சூழ்நிலை , தூய ஆடைகள், படுக்கை விரிப்புகள், இளஞ்சூடான பானங்கள், கொதித்து ஆறிய நீர், சூடான உணவு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக