ஞாயிறு, 5 ஜூன், 2011

வெண்படை - LEUCODERMA

நோயாளியின் முறையீடு :-

           வெண்ணிரப்புள்ளிகள்  , படைகள்  உணர்ச்சியுடன் கூடியது.

தயாரித்த  மருந்து :- 

          அன்னபேதி செந்தூரம் மிளகு அளவு எடுத்து அதை பரங்கி பட்டை சூரணத்துடன் கலந்து தேனில் குலைத்து சாப்பிடவும்.

          திரிபலா சூரண மாத்திரை தினம் இருவேளை உண்ணவும் .

          கார்போகிபற்று தயிர் அல்லது எலுமிச்சம்சாற்றில் தடவி  பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரவும்.

தவிர்க்கவேன்டியான:-   

           அதிக புளி , புளிப்பு சுவையுடைய பொருட்கள் மற்றும் அன்னாசி பழம்.   
         
           கீரை வகைகள் , காய்கறிகள், பழங்கள் ஆகியன அதிகம் சேர்த்தல்

        
        








 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக