சனி, 11 ஜூன், 2011

கரப்பான்

கரப்பான் - eczema 


                               இது அரிப்புடன் கூடிய சிறு கொப்புளங்கள் , அரிப்பு, கொப்புளங்கள் உடைந்து நீர் வடிதல் , நீர் பட்ட இடத்தில் சிறு கொப்புளங்கள் தோன்றல் , இவை திரும்ப திரும்ப ஏற்படும்.

                               தயாரித்த மருந்து :-
                            
                                பரந்கிபட்டை சூரண மாத்திரை தினம் மூன்று வேலை சாப்பிடவும் . 

                                அருகன் தைலம் மேலே தடவவும். 

                                 சீயக்காய் கொண்டு தேய்த்து குளிக்கவும்.

                                 கரப்பான் பொருட்களாகிய கடல் நண்டு , கெளுத்தி மீன் , சோளம் , வரகு , கம்பு , கத்திரிக்காய் ஆகிய நோய் தூண்டகூடிய பொருட்களை தவிர்க்கவேண்டும் .

1 கருத்து:

  1. இந்த கரப்பான் உள்ளவர்கள் சோளம் வரகு கம்பு முதலியவற்றை தவிர்க்க வேண்டுமா.. அல்லது மாற்று உணவு முறை உள்ளதா

    பதிலளிநீக்கு