நீர்ச் சுருக்கு = scanty micturition
நோயாளியின் முறையீடு :-
நோயாளியின் முறையீடு :-
சிறுநீர் சரி வர செல்லாமை , அடி வயிற்றில் வலி , குத்தல் . அதனால் கால் வீங்குதல் ,
தயாரித்த மருந்து :-
1. நண்டுக்கல் பற்பம் , குங்கிலிய பற்பம் மிளகு அளவு எடுத்து பரங்கிபட்டை சூரணம் ஒரு கிராம் சேர்த்து பால் அல்லது இளநீரில் தினம் இரண்டு வேளை கொடுக்கவும்.
2. நீர்முள்ளி குடிநீர் நூறு மி.கி அளவு ஒரு டமளர் வெந்நீரில் கலந்து தினம் இரண்டு வேளை கொடுக்கவும்.
கைபக்குவ மருந்து :-
1. திருநீற்று பச்சிலை விதை யை இரண்டு கிராம் அளவு எடுத்து நீரில் ஊற வைத்து தினம் இரண்டு வேளை கொடுக்கவும்.
2. வாழை கிழங்கு சாறு 60 மிலி முதல் 100 மிலி வரை காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கவும்.
3. பார்லி அரிசியை கஞ்சி வைத்து நீருடன் கலந்து கொடுக்கவும் .
தவிர்க்க வேண்டியன :-
அதிக உப்பு , காரம் , புளிப்பான உணவு வகைகள்
மருத்துவ அறிவுரைகள் :-
மோர் , இளநீர் , வாழை தண்டு சார் ஆகியன அருந்துதல்
நீர்ச் சுருக்குக்காண பிற காரணங்கள் :-
சிறுநீரக தொற்று , உடலில் நீர்த்துவம் குறைதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக