சனி, 14 ஜனவரி, 2012

சித்த மருத்துவம் யாரால் போதிக்க பட்டது?

சித்த மருத்துவம் யாரால் போதிக்க பட்டது?

மானுட இனத்திற்கு நலமூட்டி ஆயுளை நீடிக்க செய்வதற்கென மருத்துவ முறையினை  தமிழ் மொழியில்   சிவ பெருமான் உமையவளுக்கும் , உமையவள் - நந்தி தேவருக்கும்  , நந்தி தேவர் - தன்வந்திரிக்கும்  , அவர்  அச்சுவினி தேவர்களுக்கும் , அவர்கள்  அகத்தியருக்கும் , அகத்தியர்  -  புலத்தியருக்கும் , புலத்தியர்  -  சௌமியருக்கும் , சௌமியர்  -  தேரயருக்கும் ,  அவர்தம் வழி வந்த ஏனையோருக்கும் இயம்பியதாக கூறப்படுகிறது ... இது சித்தர்களால் உலகில் பரவியதாலேயே இது சித்தர் மருத்துவம் என பெயர் பெற்றது ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக