சித்தர்கள் என்பவர்கள் யாவர் ?
தமது அறிய தளராத விடா முயற்சியினால் நடைமுறை மக்கள் அடையவியலாத , நற்பெரும் பேறாகிய , தன் உடலையும் ஊன் பொருட்களையும் , தான் நினைத்தபடி மாற்றிக்கொள்ளும் சக்தி பெற்றும் - உயிர்ப்பை பிடித்து மூலக்கனலை எழுப்பி மணி - மந்திர - மாமருந்துகளின் துணையால் மாறாத மதியமுதமுண்டு ( மதி அமுதம் உண்டு ) , நரை - திரை -மூப்பு - சாக்காடு -- என்னும் உலகியல்புகளை வென்று ,, என்றென்றும் எத்தகைய சக்திகளினாலும் அழியாத உடலை பெற்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருபவர்களே பொய் பொருளுக்கு மெய்ப்பொருள் கண்டுணர்ந்த முக்தி பெற்ற சித்தர்கள் எனப்படும் மெய்ஞானிகள் ஆவார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக