நால்வகை சித்தர்கள் என்பவர்கள் யாவர் ?
பொதுவாக சித்தர்கள் , வேதாந்தம் - சித்தாந்தம் - வேதாந்த சித்தாந்தம் என்று மூன்று பிரிவினுள் செயல்பட்டு சித்தியடைவர். இவர்களை குறிப்பாக , பிரம்மவித்து , பிரம்மவிதுர் - பிரம்மவிதுர்யான் - பிரம்மவிதிருஷ்டு என நான்கு வகையாகப் பிரிக்கலாம் ..
அதாவது,
1 . பிரம்மவித்து என்பது , இலட்சியம் மோனத்திலிருப்பினும் , சாதாரண மனிதனை போல் வாழ்வதுடன் - பலன் கருதாமல் தன்னை போல் பிறரையும் மேல் நிலைக்கு கொண்டு வரப் பாடுபடுபவராகும்.
2 . பிரம்மவிதுர் என்பது , தானாக உலக விசியங்களில் ஈடுபடாமல் , தனக்கென எதையும் விரும்பாமலும் , தாமே கேட்காமல் பிறராக முன்வந்து கொடுத்தால் மட்டும் உட்கொள்பவராகவும் இருப்பவராகும்,
3 . பிரம்மவிதுர்யான் என்பது , யாராவது உணவை தன் வாயில் ஊட்டினாலேயன்றி , தானாக கேட்பதோ , உண்பதோ இல்லாமல் அலை நின்ற கடல் போல் சதா சிவ யோக நிலையில் இருப்பவராகும் .
4 . பிரம்மவிதிருஷ்டு என்பது , யாராவது உணவை வாயில் ஊட்டினாலும் இறங்காத நிலையிலும் , பிள்ளையார் சுழியாகிய அமுத நிலையினின்றும் , குண்டலினி சக்தியினால் சதா அமுதத்தை உட்கொண்ட வண்ணமே இருப்பவருமாகும்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக