சித்தர்களது யோகம் எத்தினை வகைப்படும்?
சித்தர்களது யோகம் ( சமாதி நிலை ) உணர்வுகளை ஒருமைப்படுத்தும் - ராஜ யோகம் :: செயல்த்துடிப்பை அடக்கும் - ஹடயோகம் ;; பிராணனை சிந்தயிலோடுக்கும் - லயயோகம் ;; அம்ச யோகத்தை உச்சரிக்கும் -- மந்திர யோகம் ஆகிய 4 - பகுதியாகவும் , 64 - வகைப் பிரிவாகவும் கூறப்படும் ..
அவற்றுள் ,
இவை அனைத்திலும் முதற்சிறப்பு யோகம் என்பது சிவராஜ யோகம் ஆகும்...

- சிவராஜ யோகம்
- வாசியோகம்
- குளிகையோகம்
- பிண்டயோகம்
- ஞான யோகம்
- கௌன யோகம்
- அட்டாங்க யோகம்
- கர்ப்ப யோகம்
- கரு யோகம்
- குரு யோகம்
- சக்தி யோகம்
- குண்டலினி யோகம்
- தாரக யோகம்
- சித்தி யோகம்
- நிஷ்ட யோகம்
- மகாராஜ சம்பத்து யோகம்
- பிராணய யோகம்
- மௌன யோகம்
- தீட்சை யோகம்
- அங்கி யோகம் ஆகிய சிலவாகும் ..
இவை அனைத்திலும் முதற்சிறப்பு யோகம் என்பது சிவராஜ யோகம் ஆகும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக