திங்கள், 16 ஜனவரி, 2012

சித்தர்கள் கூறிய சமாதி நிலை

சித்தர்கள் கூறிய சமாதி நிலை என்பது என்ன ?

                     சித்தர்கள் கூறிய சமாதி நிலை ( ஆத்மதியானம் ) என்பது தன்னையும் , சுற்றுப்புற சூழலையும் மறந்த ஒருமையுனர்வுடன்  கூடியதொரு உயர்நிலையாகும் . இது நிலைத்துவிட்ட பின்பு தான் செய்த பூர்வவினையும் "" நான் "" என்ற அகந்தையும் ஒழித்து   , பிரமக்யானம் தோன்றி தனக்கு இனி பிறப்பும் , இறப்பும் இல்லை என்ற உயர்நிலை கிட்டும் . இது பொதுவாக சம்பிகசாதனம் ( வழக்கத்தை வெல்லுதல் ) ,  அசாம்பிகசாதனம் ( மேலான உணர்வு பெறுதல் ) என இரு வகைப்படும்.

                      இவை முறையே .,
  1.  நிருவிகற்ப சமாதி  ( வேறுபாடற்ற நிலை )
  2.  சவ்விகர்ப்ப சமாதி ( விகல்பமுடன் கூடியது )
  3.  ஆரூட சமாதி  ( முற்றும் துறந்த பின் செய்வது ) 
  4.  சஞ்சார சமாதி ( ஓரிடத்திலும் நிலையில்லாமல் இருப்பது )
  5.  வியவகார சமாதி ( உலகவழக்கில்   இருந்தபடியே செய்வது )
  6.  சகச சமாதி  ( சுக துக்கங்களை கருதாது சாதரணமாக செய்வது )     என்று ஆறு பிரிவுகளாகவும் பிர்க்கப்படுகின்றது . 
                       சமாதி புகுதல் முன் தனது உடம்பை காய சித்தியாக்குதல் வேண்டும்  ......................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக