சித்தர்களின் மாய வேலைகள் எவை ?
உடலுயிர் தத்துவங்களின் உண்மை நிலையுணர்ந்து சித்தியினால் பஞ்ச பூத சக்தியினை அடக்கி ஆளும் வலிமை பெற்று - சூக்கும உடலுடன் அண்ட சராசரமும் சுற்றித்திரியும் சித்தர்கள் ,, " ஓம் - நமசிவாய " என்னும் பஞ்சாட்சர உட்பொருளுனர்ந்து மந்திர ( யோகா ) பலனை அடைந்த பொழுது , அறுபத்திநான்கு கலைக்கியானங்களையும் செய்து காட்டினர். அவர்களது மாய சித்துக்களில் , ஆகருடனம் , உச்சாடனம் , வித்து வேடணம் , மோகனம் , வசியம் , காருட வித்தை , முட்டி பிரசனம் , ஆகாயப் பிரசனம் , பராகயப்பிரசனம் , அதரிசனம் , இந்திர சாலம் , மகேந்திர சாலம் , அக்னித் தம்பம் , ஜலத்தம்பம் , வாயுத்தம்பம் , திரூட்டித்தம்பம் , வாக்குத்தம்பம் , சுக்கிலத்தம்பம் , கட்கத்தம்பம் ஆகிய மந்திர வேலைகள் சித்தர்களின் மாயவேலைகள் ஆகும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக