சித்தர் முறைகளில் மட்டுமே உள்ளவை யாவை ?
சித்த வைத்திய முறைகளில் கூறப்பட்டுள்ளதும் , வேறு எந்த மருத்துவ முறைகளிலும் காண முடியாததும் , நவீன முறைகளில் நினைத்து கூட பார்க்க முடியாததுமாகி - செயல்பாடுகள் ஏராளமாக சித்தர் முறைகளில் மட்டும் உள்ளன .
உதாரணமாக காயசித்தி - என்றும் இளமையோடு இருத்தல் , - வாதம் - பொன் செய்யும் வித்தை , யோகம் - தான் நினைத்த படியே உடலை அமைத்தல் , ஞானம் - தத்துவ விளக்கம் , நெருப்பை வெல்லும் ரசம் , பாடாணங்கள் , காரசாரம் போன்ற பொருட்கள் , கட்டு முறை , கவுனக்குளிகை ( உயிரூட்டப்பட்ட சூதமணி ) , மாந்திரீகம் - கக்கிசக்கிரியை , சாலம் - மாயவித்தை , நாடி நடை , மற்றும் அட்டமாசித்திகள் போன்றவற்றை கூறலாம் ..,............

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக