பதினெண் சித்தர்களும் அவர்களின் தலங்களும்.....
அகத்தியர் - திருமூலர் - காலாங்கி - போகர் - புலிப்பாணி - சட்டமுனி - மச்ச முனி - ராமதேவர் - கமலமுனி - உரோமரிசி - கருவூரார் - இடைக்காடர் - சுந்தரானந்தர் - அகப்பேய்சித்தர் - பாம்பாட்டி - தேரையர் - யூகிமுனி - யாக்கோப்பு ஆகியோரே பதினெண் சித்தர்கள் ஆவார். இவர்களுள் அகத்தியரே முதன்மையானவர் ..
சித்தர்களுள் முறையே திருமூலர் - சிதம்பரம் , ராமதேவர் - அழகர்மலை , கும்பமுனி - அனந்த சயனம் , கொங்கனவர் - திருப்பதி , கமலமுனி - திருவாரூர் , சட்டமுனி - திருவரங்கம் , கருவூரார் - கரூர், சுந்தரானந்தர் - மதுரை , வான்மீகர் - எட்டிக்குடி , நந்தீசர் - காசி , பாம்பாட்டி - விருத்தாசலம் , போகர் - பழனி , மச்சமுனி - திருப்பரங்குன்றம் , கோரக்கர் - பேரூர் , பதஞ்சலி - இராமேஸ்வரம் , தன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோயில் , குதம்பை - மாயவரம் , இடைக்காடர் - திருவண்ணாமலை , ஆகிய தளங்களில் அடங்கியுள்ளனர் ,. இங்ஙனமே மண் - தஞ்சாவூர் , நீர் - திருவானைக்கோவில் , நெருப்பு - திருவண்ணாமலை , காற்று - திருக்குற்றாலம் , வெளி - தில்லை என பஞ்ச பூத நிலங்களையும் வகுத்துள்ளனர்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக