வியாழன், 19 ஜனவரி, 2012

பெண்கள் கருத்தரிப்பு

கருத்தரித்ததை உணர்வது எப்படி ? 

              பெண்கள் கருத்தரிப்பு  என்பது பொதுவாக உடல் நலமுடைய ஆணின் விந்து  , தேன் , தைலப்பதத்தில் வெள்ளையாகவும் , எடையிலும் , அளவிலும் அதிகமாகவும் , பிசுபிசுப்புடன் இனிப்பாகவும்  வெகுட்டளற்ற  மணமுடன் கலங்கமின்றியும் இருக்க வேண்டும். 

             இது போன்றே பெண்ணின் நாதம் கலந்த மாத விடாய் செவ்வரக்கு , முயல்ரத்தம் , துர்மணமும் , கலங்கமின்றியும் , அது ஒட்டிய துணியை கழுவுகையில் கரை படியாமலும் இருக்க வேண்டும். ( இங்ஙனமிருப்போர்கே கருத்தரிக்கும்) ..

             நிற்க . ஒரு பெண்ணிற்கு கருத்தரித்த வினாடியில் செய்த புணர்ச்சியில் , மகிழ்வும் திருப்தியும் உண்டாகும். அவளது யோனியானது ஆண் குறியையும் , விந்துவையும் முழுமையாக ஆட்கொள்ளும். நாத விந்து வெளிப்படாமல் ஒருங்கிணைந்து விடும். உடன்   வயிற்றில் எதோ பாரமுண்டானத்தை போல் துடிப்பும் , உணர்வும் காணும் . இருதயத்துடிப்பு , சோம்பல் , நாவறட்சி , மயிர்ச்சிலிர்ப்பு , ஆகியன ஏற்படும் . இக்குரிகளால் , கருத்தரித்துவிட்டது என உணர்ந்து அடுத்து கர்ப்பிணிகளுக்குரிய விதிமுறைகளை கடைப்பிடித்து   வர தொடங்கவேண்டும்..
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக