திங்கள், 23 ஜனவரி, 2012

பால கிரக தோஷம் - ஓர் விளக்கம்

பால கிரக தோஷம் என்றால் என்ன ? 

               பால கிரக தோஷம் என்பது குழந்தைகள் முலைப்பால் குடிக்கும் காலத்திலும் , அதற்கும் பிறகு கூட , தாய் கிரமப்படி நடவாமையால் - கிரகங்களினின் ஏவலினால் பேய் , பூதங்கள் குழந்தைகளைத் தாக்குவதால் ஏற்ப்படும் கடின அசாத்திய நோய்களேயாகும்.
               இவ்வகைப் பிணிகள்     அந்தந்த   தேவதைகளின் ஏவலின்படி பின்வருவனவற்றால் பீடிக்கும் . குழந்தை பிறந்து முதல் ஒரு ஆண்டு வரை மோகனாங்கி , இரண்டு வருடம் வரை - நிலகண்டி , மூன்றாம் ஆண்டு வரை விரோதகன்னி , நான்கு வயதுவரை பைரவி , ஐந்து வரை ஆகசசின்னு - ஆறு வயது வரை வைத்திரிகன்னி ஆகிய தேவதைகள் பிடிக்கும். இவற்றின் தன்மைக்கேற்ப நோயின் குறிகுணங்களும் , தன்மையும் அமையும். 

            அனைத்து வகையான பல கிரக தோசங்களுக்கான சாந்தி அடுத்த பதிவில்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக