செவ்வாய், 24 ஜனவரி, 2012

சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி

சகல தோஷங்களுக்கும் நிவர்த்தியாவது , 

                      கீழே உள்ளபடி ஒரு செப்புத்தகட்டில் கோடு கிழித்து இதன்போலவே   மந்திரங்களை எழுதி அதற்கு புகை , நைவேத்தியம் வைத்து தூப தீபம் காட்டி அதற்கு மூலமந்திரமான வங் - சிங் - சிவயநம என்று 1008  முறை உருசெபித்து குளிசமாடிக் கட்டவும் . இதனால் சகல  தோஷங்களும் நிவர்த்தியாகும்.  இதை குளித்துவிட்டு சுத்த பத்தமாக செய்யவேண்டும் .
                       இது  குழந்தைகளுக்கு  மட்டுமே.இதனால் விளக்கக்கூடியது அனைத்துவிதமான பால கிரக தோஷங்களாகும்.  

சி
சி
சி
சி
சி

2 கருத்துகள்: