ஐம்பொறிகளின் இருப்பிடம் யாவை ?
௧. ஒளிப்புலனை காணும் கண்கள் உருண்டை வடிவில் தலையோட்டின் முன்புறமுள்ள இரு குழிகளில் பாதிக்கப்பட்டு உருவெளியாயுள்ள நீர் நிறைந்த மூன்று சவ்வு கவசங்களுடன் உள்ளன..
௨. ஒலிப்புலனை கேட்கும் காதுகள் வெளிக்காது - நடுக்காது - உட்காது என மூன்று பிரிவுகளாக தலையின் இரு புறமும் அமைந்து உள்ளன .
௩. நாற்றப்புலனை உணரும் மூக்கு இரு சளியூரும் சவ்வு துவாரங்களுடன் கண்களுக்கு கீழ் நடுவிலும் வாய்க்கு மேலும் அமைந்துள்ளது .
௪. சுவைப்புலனை உணரும் நாக்கு நீருறும் சவ்வு மூடிய தசையிலைகளால் ஆன இரு பிரிவாக வாயில் அமைந்துள்ளது.
௫. ஊற்றுப்புலனை உணரும் - மெய் தோல் மற்றும் உணர்வு நரம்புகளால் ஆக்கப்பட்ட உடலின் மேற்ப்குதியாகும்.
கொஞ்சம் நிதானமாக முழு வடிவம் கொடுத்தால் நன்றாக இருக்கும,,,,,
பதிலளிநீக்கு@kumar
பதிலளிநீக்குநமக்கு அடுத்து சித்த மருத்துவமும் அதற்கான மருந்துகளையும் பற்றி விரிவாக எழுத வேண்டி இருப்பதால் உடலியலைப் பற்றி மிக சுருக்கமாக எழுதப்படுகிறது.