செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

கங்காளம் - ஒரு விளக்கம்

கங்காளம் என்றால் என்ன ?

                     கங்காளம் என்பது தசைகள் நீங்கிய எலும்புக் கோர்வையாகும்,   எலும்புகள் வெண்ணிறமுடன் உறுதியான சவ்வினால் மூடப்பட்டு , வலிவுள்ள சுண்ணாம்பும் , ஒருவித பசையுமுள்ளதாய்  , மெதுவாகவும் , நடுத்தர வயது வரை வளரும் தன்மை கொண்டதாகவும் , முதுமையில் இலேசான வைரமுடனுமிருக்கும். எலும்புகளின் எண்ணிக்கை சுமார் 208  ஆகும். இதில் ஒரு எலும்பு முறிந்துவிடின் அதன் தலைப்புக்கள் மொக்கு வைத்து பொருந்தும். எலும்புகள் முறிந்தவுடன் அதற்கேற்ற அளவு தசை வீங்கும். முறிந்த எலும்பு ஒரு கிழமைக்குள் ஊறத்தொடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக